Tamil Dictionary 🔍

காமநோய்

kaamanoi


காமத்தால் உண்டாகும் துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமத்தால் உண்டாகும் வேதனை. உரவோர் கட் காமநோ யோஒ கொடிதே (நாலடி, 88). Love sickness;

Tamil Lexicon


மதனநோய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Love-sickness, மதன நோய்.

Miron Winslow


kāma-nōy
n. id. +.
Love sickness;
காமத்தால் உண்டாகும் வேதனை. உரவோர் கட் காமநோ யோஒ கொடிதே (நாலடி, 88).

DSAL


காமநோய் - ஒப்புமை - Similar