கெக்கட்டம்
kekkattam
பெருஞ்சிரிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகச்சிரிக்கை. கெக்கட்டமிட்டுச் சிரிக்கிறான். (W.) Loud or open laughter;
Tamil Lexicon
கெக்களம், s. giggling, hearty-laughter, சிரிக்கை.
J.P. Fabricius Dictionary
அட்டகாசம், மிகச்சிரித்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
[kekkaṭṭam ] --கெக்கட, ''s.'' Gig gling, hearty laughter, மிகச்சிரிக்கை. ''(from Sans. Gaggha,'' laughter, and ''At't'a,'' exces sive.) Compare அட்டகாசம்.
Miron Winslow
kekkaṭṭam,
n. prob. gaggh + aṭṭa.
Loud or open laughter;
மிகச்சிரிக்கை. கெக்கட்டமிட்டுச் சிரிக்கிறான். (W.)
DSAL