மனக்கோட்டம்
manakkoattam
புத்தியின் கோணல் ; அழுக்காறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புத்தியின் கோணல். மாந்தர் மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு (நன். 25). 1. Crookedness of mind; அழுக்காறு. (பிங்.) 2. Envy, jealousy;
Tamil Lexicon
அழுக்காறு.
Na Kadirvelu Pillai Dictionary
--மனத்தழுக்கம், ''s.'' Envy, dislike. ''(p.)''
Miron Winslow
maṉa-k-kōṭṭam
n. id.+.
1. Crookedness of mind;
புத்தியின் கோணல். மாந்தர் மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு (நன். 25).
2. Envy, jealousy;
அழுக்காறு. (பிங்.)
DSAL