Tamil Dictionary 🔍

கனகன்

kanakan


இரணியன் ; நாணயக் குற்றவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாணயக்குற்றவகை. (சரவண. பணவிடு. 67.) A blemish, in coins; . A Daitya king of golden colour. See இரணியகசிபு. நன்றெனக் கனகன் சொன்னான் (கம்பரா. இரணியன்வ. 124).

Tamil Lexicon


இரணியன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An Asoor, இரணியன்.

Miron Winslow


kaṉakaṉ
n. kanaka.
A Daitya king of golden colour. See இரணியகசிபு. நன்றெனக் கனகன் சொன்னான் (கம்பரா. இரணியன்வ. 124).
.

kaṉakaṉ
n.
A blemish, in coins;
நாணயக்குற்றவகை. (சரவண. பணவிடு. 67.)

DSAL


கனகன் - ஒப்புமை - Similar