Tamil Dictionary 🔍

காந்தாரபஞ்சமம்

kaandhaarapanjamam


பாலையாழ்த் திறங்களுள் ஒன்று ,

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாலையாழ்த்திறங்களுள் ஒன்று. (சிலப், 4, 75, உரை.) (Mus.) An ancient secondary melodytype of the pālai class;

Tamil Lexicon


ஒருபண், உறழ்ப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


kāntāra-panjcamam
n. id. +.
(Mus.) An ancient secondary melodytype of the pālai class;
பாலையாழ்த்திறங்களுள் ஒன்று. (சிலப், 4, 75, உரை.)

DSAL


காந்தாரபஞ்சமம் - ஒப்புமை - Similar