காந்தாரக்கிராமம்
kaandhaarakkiraamam
தேவலோகத்து வழங்குவதாகக் கொள்ளப்படும் இசைச் சுரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவலோகத்து வழங்குவதாகக் கொள்ளப்படும் இசைச்சுரவகை. (பரத.இராக. 80) (Mus.) A musical note of the celestials;
Tamil Lexicon
kāntāra-k-kirāmam
n. gāndhāra + grāma.
(Mus.) A musical note of the celestials;
தேவலோகத்து வழங்குவதாகக் கொள்ளப்படும் இசைச்சுரவகை. (பரத.இராக. 80)
DSAL