பாதாக்கிரம்
paathaakkiram
காற்பெருவிரல் நுனி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காற்பெருவிரலின் நுனி. Tip of the great toe;
Tamil Lexicon
பாதாங்குட்டம், பாதார்த் தம், s. an eighth part; an offering to a deity or a sacred person.
J.P. Fabricius Dictionary
கானுதி
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The tip of the foot, end of the great toe, கானுனி; [''ex'' அக்கிரம், point.]
Miron Winslow
pātākkiram
n. pāda + agra.
Tip of the great toe;
காற்பெருவிரலின் நுனி.
DSAL