Tamil Dictionary 🔍

நந்திக்கிராமம்

nandhikkiraamam


இராமன் காட்டிலிருக்கையில் பரதன் வசித்ததும் அயோத்தியையடுத்ததுமான ஒரு கிராமம். A village near Ayōdhyā, where Bharata resided during Rama's banishment ;

Tamil Lexicon


nanti-k-kirāmam.
n. nandi-grāma.
A village near Ayōdhyā, where Bharata resided during Rama's banishment ;
இராமன் காட்டிலிருக்கையில் பரதன் வசித்ததும் அயோத்தியையடுத்ததுமான ஒரு கிராமம்.

DSAL


நந்திக்கிராமம் - ஒப்புமை - Similar