Tamil Dictionary 🔍

காதுகுத்துதல்

kaathukuthuthal


காதில் அணிகலன் அணியும் சடங்கு செய்தல் ; வஞ்சித்தல் ; காதுக்குள் நோவெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கன்னவேதைச்சடங்கு செய்தல். கேசவநம்பீ யுன்னைக் காதுகுத்த (திவ். பெரியாழ். 2, 3, 1). 1. To bore or pierce the ear, as a ceremony; வஞ்சித்தல். Colloq.--intr. காதுக்குள் நோவெடுத்தல். 2. To beguile, deceive, mislead; To feel pain in the inner part of the ear;

Tamil Lexicon


kātu-kuttu-
v. id. + tr. [M. kātukuttu.]
1. To bore or pierce the ear, as a ceremony;
கன்னவேதைச்சடங்கு செய்தல். கேசவநம்பீ யுன்னைக் காதுகுத்த (திவ். பெரியாழ். 2, 3, 1).

2. To beguile, deceive, mislead; To feel pain in the inner part of the ear;
வஞ்சித்தல். Colloq.--intr. காதுக்குள் நோவெடுத்தல்.

DSAL


காதுகுத்துதல் - ஒப்புமை - Similar