Tamil Dictionary 🔍

காதற்றோழி

kaathatrnoli


தலையின் அன்புக்குரியவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவியின் அன்புக்குரிய பாங்கி. (திருக்கோ. 50, அவ.) Confidante of a heroine;

Tamil Lexicon


kātaṟṟōḻi
n. காதல்1+.
Confidante of a heroine;
தலைவியின் அன்புக்குரிய பாங்கி. (திருக்கோ. 50, அவ.)

DSAL


காதற்றோழி - ஒப்புமை - Similar