Tamil Dictionary 🔍

கையாற்றி

kaiyaatrri


இளைப்பாறல். நீ வருவாயானால் எனக்குக் கையாற்றியாயிருக்கும். 2. Relief or rest from work; தொழிலுக்கு உதவுகை. 1. Relieving or aiding in manual labour;

Tamil Lexicon


ஆறுதல் , உதவி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaiyāṟṟi] ''v. noun.'' Relieving or aid ing in manual labor. 2. Cessantion from labor.

Miron Winslow


kai-y-āṟṟi,
n. id. +.
1. Relieving or aiding in manual labour;
தொழிலுக்கு உதவுகை.

2. Relief or rest from work;
இளைப்பாறல். நீ வருவாயானால் எனக்குக் கையாற்றியாயிருக்கும்.

DSAL


கையாற்றி - ஒப்புமை - Similar