காதறுப்பான்
kaatharuppaan
காதைச் சுற்றிவரும் புண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காதைச் சுற்றி வரும் புண். (W.) A sore that appears around the ear;
Tamil Lexicon
, ''s.'' A sore that appears round the ear, காதைச்சுற்றிவரும் இரணம்.
Miron Winslow
kātaṟuppāṉ
n. id. +.
A sore that appears around the ear;
காதைச் சுற்றி வரும் புண். (W.)
DSAL