Tamil Dictionary 🔍

காண்டாமிருகரத்தம்

kaantaamirukaratham


வேங்கைமரம் ; பெருமரவகை ; பிரம்புவகை ; பிசின்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேங்கை மரம். 1. Indian kino tree, 1. tr., Pterocarpus marsupium; பெருமரவகை. (L.) 2. Dragon's-blood tree, 1. tr., Dracaena draco; பிசின் வகை. (W.) 4. Resin from these tress; பிரம்புவகை. (L.) 3. Dragon's blood cane, m.cl., Daemonorops draco;

Tamil Lexicon


வேங்கைப் பிசின்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Dragon's blood, a resin of Calam Draco, ''L.''

Miron Winslow


kāṇṭā-miruka-rattam
n. காண்டாமிருகம்+rakta.
1. Indian kino tree, 1. tr., Pterocarpus marsupium;
வேங்கை மரம்.

2. Dragon's-blood tree, 1. tr., Dracaena draco;
பெருமரவகை. (L.)

3. Dragon's blood cane, m.cl., Daemonorops draco;
பிரம்புவகை. (L.)

4. Resin from these tress;
பிசின் வகை. (W.)

DSAL


காண்டாமிருகரத்தம் - ஒப்புமை - Similar