Tamil Dictionary 🔍

காண்டாதிகிருதம்

kaantaathikirutham


நிலவேம்பு முதலியவற்றால் ஆன நெய் வடிவாயுள்ள ஒரு கூட்டுமருந்து

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலவேம்பு முதலியவற்றால் ஆன நெய்வடிவாயுள்ள ஒரு கூட்டு மருந்து. (W.) Medicinal preparation of chiretta, etc., with ghee as vehicle;

Tamil Lexicon


, ''s.'' A compound me dicine, of which Creat or Justicia pani culata is the principal ingredient, and clarified butter the vehicle; [''ex'' காண்டம், ''et'' ஆதி.]

Miron Winslow


kāṇṭāti-kirutam
n. kāṇda-tikta+ghrta.
Medicinal preparation of chiretta, etc., with ghee as vehicle;
நிலவேம்பு முதலியவற்றால் ஆன நெய்வடிவாயுள்ள ஒரு கூட்டு மருந்து. (W.)

DSAL


காண்டாதிகிருதம் - ஒப்புமை - Similar