Tamil Dictionary 🔍

காண்டாமிருகம்

kaantaamirukam


ஒரு விலங்கு , கல்யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்யானை. Rhinoceros;

Tamil Lexicon


கண்டகம், s. unicorn, rhinoceres, கல்யானை.

J.P. Fabricius Dictionary


ஒருமிருகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kāṇṭāmirukm] ''s. (Sans. Ganda.)'' The rhinoceros, unicorn, ஓர்மிருகம்.

Miron Winslow


kāṇṭā-mirukam
n. [M. kāṇṭamrgam.]
Rhinoceros;
கல்யானை.

DSAL


காண்டாமிருகம் - ஒப்புமை - Similar