Tamil Dictionary 🔍

கார்த்திகைவிரதம்

kaarthikaiviratham


முருகக்கடவுளைக் குறித்துக் கார்த்திகை நாள்தோறும் கடைபிடிக்கப் படும் நோன்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முருகக்கடவுளைக்குறித்து கார்த்திகைநாடோறும் அனுட்டிக்கப்பெறும் விரதம். Monthly fast in honour of Skanda, when the moon is in conjunction with Pleiades ;

Tamil Lexicon


, ''s.'' The November fast, kept in honor of Skanda, கிருத்திகைஉப வாசம்.

Miron Winslow


kārttikai-viratam
n. id. +.
Monthly fast in honour of Skanda, when the moon is in conjunction with Pleiades ;
முருகக்கடவுளைக்குறித்து கார்த்திகைநாடோறும் அனுட்டிக்கப்பெறும் விரதம்.

DSAL


கார்த்திகைவிரதம் - ஒப்புமை - Similar