காட்டுமனிதன்
kaattumanithan
நாகரிகமற்றவன் ; வாலில்லாக்குரங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாகரிகமற்றவன். 1. Wild, uncivilized man ; வாலில்லாக் குரங்கு 2. Lit., man of the woods, chimpanzee, orangoutang ;
Tamil Lexicon
kāṭṭu-maṉitaṉ
n. id. +.
1. Wild, uncivilized man ;
நாகரிகமற்றவன்.
2. Lit., man of the woods, chimpanzee, orangoutang ;
வாலில்லாக் குரங்கு
DSAL