Tamil Dictionary 🔍

காட்டுத்தனம்

kaattuthanam


முருட்டுத்தனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முருட்டுத்தன்மை. Colloq. Rusticity, rudeness, uncultivated manners ;

Tamil Lexicon


பேதைமைக்குணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Rusticity, un cultivated manners.

Miron Winslow


kāṭṭu-t-taṉam
n. id. +.
Rusticity, rudeness, uncultivated manners ;
முருட்டுத்தன்மை. Colloq.

DSAL


காட்டுத்தனம் - ஒப்புமை - Similar