Tamil Dictionary 🔍

காட்டுப்படை

kaattuppatai


காடுவாழ் இனத்தினின்று திரட்டப்பட்ட சேனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காடுவாழ்சாதியினின்று திரட்டாப்பெற்ற சேனை. (குறள், 762, உரை.) Forest-force, one of aṟu-vakai-p-paṭai, q.v.;

Tamil Lexicon


kāṭṭu-p-paṭai
n. id. +.
Forest-force, one of aṟu-vakai-p-paṭai, q.v.;
காடுவாழ்சாதியினின்று திரட்டாப்பெற்ற சேனை. (குறள், 762, உரை.)

DSAL


காட்டுப்படை - ஒப்புமை - Similar