Tamil Dictionary 🔍

காட்டாளத்தி

kaattaalathi


இசையின் ஆலாபனவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசையின் ஆலாபனவகை. (சிலப். 3, 26, உரை.) Systematic elaboration of a musical mode in all its variations ;

Tamil Lexicon


அச்சுடனிகழ்வது.

Na Kadirvelu Pillai Dictionary


kāṭṭāḷatti
n. prob. காட்டு- + ஆளத்தி.
Systematic elaboration of a musical mode in all its variations ;
இசையின் ஆலாபனவகை. (சிலப். 3, 26, உரை.)

DSAL


காட்டாளத்தி - ஒப்புமை - Similar