Tamil Dictionary 🔍

காட்டத்தி

kaattathi


பேயத்திமரம் , மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவகை. 2. Gaub, m.tr., Diosphyros embryopteris ; . 1. Devil fig. See பேயத்தி. (மலை.)

Tamil Lexicon


பேயத்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A species of the அத்தி tree, downy mountain ebony, Bauhinia tomentosa. ''(Mat. Ind.)''

Miron Winslow


kāṭṭatti
n. காடு + அத்தி.
1. Devil fig. See பேயத்தி. (மலை.)
.

2. Gaub, m.tr., Diosphyros embryopteris ;
மரவகை.

DSAL


காட்டத்தி - ஒப்புமை - Similar