காட்சிவாதி
kaatsivaathi
பிரத்தியட்சந் தவிர வேறுபிரமாணம் இல்லை என்று வாதிக்கும் உலோகாயதன் (சி. போ. பா. அவை. பக்.40.) Materialist, who holds that perception is the only means of acquiring knowledge ;
Tamil Lexicon
kāṭci-vāti
n. id. +.
Materialist, who holds that perception is the only means of acquiring knowledge ;
பிரத்தியட்சந் தவிர வேறுபிரமாணம் இல்லை என்று வாதிக்கும் உலோகாயதன் (சி. போ. பா. அவை. பக்.40.)
DSAL