Tamil Dictionary 🔍

காடாந்தகாரம்

kaataandhakaaram


பேரிருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கனத்த இருள். (சி.சி-2, 58, சிவாக்.) Pitch-darkness, thick darkness;

Tamil Lexicon


s. thick darkness.

J.P. Fabricius Dictionary


பேரிருள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kāṭāntkārm] ''s.'' Thick darkness, கனவிருள்.

Miron Winslow


kāṭāntakāram
n. id.+ andha-kāra.
Pitch-darkness, thick darkness;
கனத்த இருள். (சி.சி-2, 58, சிவாக்.)

DSAL


காடாந்தகாரம் - ஒப்புமை - Similar