நொச்சித்திணை
nochithinai
நொச்சிமாலை சூடி வீரர் எயில் காத்தலைக் கூறும் புறத்திணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நொச்சிமாலைசூடி வீரர் எயில்காத்தலைக்கூறும் புறத்திணை (பு.வெ.5, கொளு.) Major theme describing the defence of a fort by warriors wearing nocci garlands;
Tamil Lexicon
nocci-t-tiṇai,
n. id. +. (Puṟap.)
Major theme describing the defence of a fort by warriors wearing nocci garlands;
நொச்சிமாலைசூடி வீரர் எயில்காத்தலைக்கூறும் புறத்திணை (பு.வெ.5, கொளு.)
DSAL