Tamil Dictionary 🔍

ராஜா

raajaa


அரசன். 1. King, ruler; மிகச்சிறந்த-வன்-து. 2. That which is most excellent of its kind; சர்க்கார் அளிக்கும் பட்டப்பெயர். Mod. 3. A title of honour conferred by the Government;

Tamil Lexicon


rājā
n. rājā nom. sing. of rājan.
1. King, ruler;
அரசன்.

2. That which is most excellent of its kind;
மிகச்சிறந்த-வன்-து.

3. A title of honour conferred by the Government;
சர்க்கார் அளிக்கும் பட்டப்பெயர். Mod.

DSAL


ராஜா - ஒப்புமை - Similar