கலாசுகாரன்
kalaasukaaran
மரக்கலம் ஓட்டுவோன் ; பீரங்கிசுடும் படையாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரக்கலம் ஒட்டுவோன். Loc. 1. Indian seaman; பீரங்கிசுடும் சேனையாள். (W.) 2. Native gunner who works in an armoury;
Tamil Lexicon
-களாசுகாரன், ''s.'' A native seaman, a native gunner who labors in an armory, &c.
Miron Winslow
kalācu-kāraṉ
n. id. +.
1. Indian seaman;
மரக்கலம் ஒட்டுவோன். Loc.
2. Native gunner who works in an armoury;
பீரங்கிசுடும் சேனையாள். (W.)
DSAL