காசறைக்கரு
kaasaraikkaru
கத்தூரிவிலங்கின் குட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கஸ்தூரிமிருகத்தின் குட்டி. காசறைக்கருவு மாசறு நகுலமும் (சிலப் 25, 52). Fawn of the musk deer ;
Tamil Lexicon
kācarai-k-karu
n. காசறை +.
Fawn of the musk deer ;
கஸ்தூரிமிருகத்தின் குட்டி. காசறைக்கருவு மாசறு நகுலமும் (சிலப் 25, 52).
DSAL