மகாசங்கம்
makaasangkam
மாநாடு ; ஆயிரங்கோடாகோடி ; குபேரன் நிதியினுள் ஒன்று ; எலும்பு ; நெற்றி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குபேரன் நிதியினொன்று. (பிங்.) 2. A treasure of Kubēra; ஆயிரம் கோடாகோடி. (பிங்.) (த. நி. போ. 25.) 1. A great number, hundred thousand billions; நெற்றி. (யாழ். அக.) 3. Forehead; மானுடவெலும்புவகை. (யாழ். அக.) 4. A human bone, மகாநாடு. (W.) Great council of a nation;
Tamil Lexicon
, ''s.'' A hundred billions. 2. As மகாநாடு.
Miron Winslow
makā-caṅkam
n. prob. mahā-saṅgha.
Great council of a nation;
மகாநாடு. (W.)
makā-caṅkam
n. mahā-šaṅkha.
1. A great number, hundred thousand billions;
ஆயிரம் கோடாகோடி. (பிங்.) (த. நி. போ. 25.)
2. A treasure of Kubēra;
குபேரன் நிதியினொன்று. (பிங்.)
3. Forehead;
நெற்றி. (யாழ். அக.)
4. A human bone,
மானுடவெலும்புவகை. (யாழ். அக.)
DSAL