Tamil Dictionary 🔍

அக்கச்சி

akkachi


அக்காள் , தமக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தமக்கை. அக்கச்சி யுடைமை அரிசி தங்கச்சி யுடைமை தவிடு. colloq. Elder sister;

Tamil Lexicon


vulg. for அக்காள், s. elder sister.

J.P. Fabricius Dictionary


akkacci
n. அக்கைச்சி.
Elder sister;
தமக்கை. அக்கச்சி யுடைமை அரிசி தங்கச்சி யுடைமை தவிடு. colloq.

DSAL


அக்கச்சி - ஒப்புமை - Similar