Tamil Dictionary 🔍

காகுத்தன்

kaakuthan


ககுத்த வமிசத்தில் தோன்றிய இராமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ககுத்ஸ்தவமிசத்தில் தோன்றிய இராமன். காயுங் கடுஞ்சிலையென் காகுத்தன் வாரானால் (திவ். திருவாய். 5, 4, 3) . Rama, the hero of the Rāmāyaṇa, as a descendant of aKakutstha ;

Tamil Lexicon


s. Rama, as adescendant of Kakustha.

J.P. Fabricius Dictionary


, [kākuttaṉ] ''s.'' The name of a sove reign, also Puranjaya. 2. Rama in the seventh incarnation of Vishnu, இராமன். Wils. p. 27. KAKUTTHA.

Miron Winslow


kākuttaṉ
n. Kākutstha.
Rama, the hero of the Rāmāyaṇa, as a descendant of aKakutstha ;
ககுத்ஸ்தவமிசத்தில் தோன்றிய இராமன். காயுங் கடுஞ்சிலையென் காகுத்தன் வாரானால் (திவ். திருவாய். 5, 4, 3) .

DSAL


காகுத்தன் - ஒப்புமை - Similar