Tamil Dictionary 🔍

காகதாலியம்

kaakathaaliyam


காகம் பனையில் உட்காரப்பழம் விழுதல் இயல்பாக நடைபெறும் செயலை ஒருவன் தன்மேலேற்றிக்கொள்ளும் நெறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See காகதால யம். விளங்கிலிரோ . . . காகதாலியமென்பதுவே (வெங்கைக்கோ. 10).

Tamil Lexicon


kāka-tāliyam
n. kāka-tālīya.
See காகதால¦யம். விளங்கிலிரோ . . . காகதாலியமென்பதுவே (வெங்கைக்கோ. 10).
.

DSAL


காகதாலியம் - ஒப்புமை - Similar