கவைத்தாள்
kavaithaal
நண்டு ; பிளவுபட்ட கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிளவுபட்ட கால். கவைத்தா ளலவன் (பெரும்பாண். 208). 1. Forked, divaricated claws; நண்டு. (பிங்.) 2. Crab having forked claws;
Tamil Lexicon
நண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A crab, நண்டு.
Miron Winslow
kavai-t-taḷ
n. id. +.
1. Forked, divaricated claws;
பிளவுபட்ட கால். கவைத்தா ளலவன் (பெரும்பாண். 208).
2. Crab having forked claws;
நண்டு. (பிங்.)
DSAL