Tamil Dictionary 🔍

கைத்தாள்

kaithaal


திறவுகோல் ; கையாலிடுந் தாழ்ப்பாள் ; கோயில் விளக்குளை ஏற்றப் பயன்படும் நீண்ட கைவிளக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீறவுகோல். கைத்தாள்கொண் டாருந்திறந்தறிவாரில்லை (திருமந். 2605). 1. Key; கையாலிடுந் தாழ்ப்பாள். 2. Bolt;

Tamil Lexicon


kai-t-tāḷ,
n. id. +.
1. Key;
தீறவுகோல். கைத்தாள்கொண் டாருந்திறந்தறிவாரில்லை (திருமந். 2605).

2. Bolt;
கையாலிடுந் தாழ்ப்பாள்.

DSAL


கைத்தாள் - ஒப்புமை - Similar