கவேரவனம்
kavaeravanam
காவிரிப்பூம்பட்டினத்தருகில் கவேரமுனி வசித்த வனம். கவேரனாங் கிருந்த கவேரவனமும் (மணி. e, 56). A forest near Kāviri-p-pūm-paṭṭiṉam where Kavēraṉ lived;
Tamil Lexicon
kavēra-vaṉam
n.id. +.
A forest near Kāviri-p-pūm-paṭṭiṉam where Kavēraṉ lived;
காவிரிப்பூம்பட்டினத்தருகில் கவேரமுனி வசித்த வனம். கவேரனாங் கிருந்த கவேரவனமும் (மணி. e, 56).
DSAL