கவேரகன்னி
kavaerakanni
கவேரன் மகளான காவிரியாறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவேரன் மகளான காவேரிநதி. கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய ... மூதூர் (மணி, 9, 52). The river Kāvēri said to be the daughter of Kavēraṉ;
Tamil Lexicon
kavēra-kaṉṉi
n. Kavēra +.
The river Kāvēri said to be the daughter of Kavēraṉ;
கவேரன் மகளான காவேரிநதி. கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய ... மூதூர் (மணி, 9, 52).
DSAL