கிரிகன்னி
kirikanni
துர்க்கை ; வெள்ளைக் காக்கணங்கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துர்க்கை. விந்தை கிரிகன்னி கரியென்பர் (பாரத. பன்னிரண்டாம். 90). Durgā, as a form of Pārvatī; வெள்ளைக்காக்கணம். (மலை.) White flowered mussell-shell creeper. See
Tamil Lexicon
வெள்ளைக்காக்கணம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kirikṉṉi] ''s.'' A plant, வெள்ளைக்காக் கணம், Clitoria, ''L.''
Miron Winslow
kiri-kaṉṉi,
n. giri+.
Durgā, as a form of Pārvatī;
துர்க்கை. விந்தை கிரிகன்னி கரியென்பர் (பாரத. பன்னிரண்டாம். 90).
kirikaṉṉi,
n. giri-karṇī.
White flowered mussell-shell creeper. See
வெள்ளைக்காக்கணம். (மலை.)
DSAL