Tamil Dictionary 🔍

கவர்ந்தூண்

kavarndhoon


கொள்ளையடித்து உண்ணும் உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடித்துண்ணும் உணவு. பசியெருவை கவர்ந்தூ ணோதையும் (மணி. 6, 117). Food seized by force;

Tamil Lexicon


kavarntūṇ
n. கவர்+உண்-.
Food seized by force;
அடித்துண்ணும் உணவு. பசியெருவை கவர்ந்தூ ணோதையும் (மணி. 6, 117).

DSAL


கவர்ந்தூண் - ஒப்புமை - Similar