கவரிமான்
kavarimaan
ஒருவகை மான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மான்வகை. கவரிமானேறு கண்படை கொள்ளும் (பெருங். உஞ்சைக். 50, 20). Yak, Bos grunniens;
Tamil Lexicon
kavari-māṉ
n. id.+.
Yak, Bos grunniens;
மான்வகை. கவரிமானேறு கண்படை கொள்ளும் (பெருங். உஞ்சைக். 50, 20).
DSAL