தாப்புலி
thaappuli
வலிமிக்க புலி ; ஒரு பழைய பாவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைப் பழைய பா. (செங்கோன்றரைச் செலவு.) 2. An ancient metre; வலிமிக்க புலி. தாப்புலியொப்பத் தலைக்கொண்டான் (பு. வெ. 2, 10). 1. Tiger of great strength;
Tamil Lexicon
tā-p-puli,
n. தா+.
1. Tiger of great strength;
வலிமிக்க புலி. தாப்புலியொப்பத் தலைக்கொண்டான் (பு. வெ. 2, 10).
2. An ancient metre;
ஒருவகைப் பழைய பா. (செங்கோன்றரைச் செலவு.)
DSAL