Tamil Dictionary 🔍

கழிவொற்றி

kalivotrri


வட்டிக்கும் முதலுக்குமாக ஒற்றிவைக்கப்பட்ட நிலத்தைக் குறித்தகாலத்துக்கு அனுபவித்துக்கொண்டு திருப்பிக் கொடுப்பதான அடைமானம். Tranquebar. Usufructuary mortgage which becomes automatically discharged by enjoyment for a fixed period in lieu payment of principal and interest;

Tamil Lexicon


kaḻivoṟṟi
n. கழிவு+.
Usufructuary mortgage which becomes automatically discharged by enjoyment for a fixed period in lieu payment of principal and interest;
வட்டிக்கும் முதலுக்குமாக ஒற்றிவைக்கப்பட்ட நிலத்தைக் குறித்தகாலத்துக்கு அனுபவித்துக்கொண்டு திருப்பிக் கொடுப்பதான அடைமானம். Tranquebar.

DSAL


கழிவொற்றி - ஒப்புமை - Similar