கழிவெண்பிறப்பு
kalivenpirappu
அறுவகைப் பிறப்பையும் கடந்து ஆன்மா அடையும் நிருவாணநிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுவகைப்பிறப்பையுங் கடந்து ஆன்மா அடையும் நிருவாண நிலை. கழிவெண்பிறப்பிற் கலந்துவீடணைகுவர் (மணி. 27, 155). The final emancipation after passing through six kinds of births ;
Tamil Lexicon
kaḻi-veṇ-piṟappu
n. கழி1- +.(Jaina.)
The final emancipation after passing through six kinds of births ;
அறுவகைப்பிறப்பையுங் கடந்து ஆன்மா அடையும் நிருவாண நிலை. கழிவெண்பிறப்பிற் கலந்துவீடணைகுவர் (மணி. 27, 155).
DSAL