விட்டபிறப்பு
vittapirappu
சென்ற பிறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சென்றபிறப்பு. விட்டபிறப்பில் யான் விரும்பிய காதலன் திட்டிவிடமுண (மணி. 11, 99). Former birth;
Tamil Lexicon
viṭṭa-piṟappu
n. விடு1-+.
Former birth;
சென்றபிறப்பு. விட்டபிறப்பில் யான் விரும்பிய காதலன் திட்டிவிடமுண (மணி. 11, 99).
DSAL