கழிநெடில்
kalinetil
ஐந்தின்மிக்க சீரால் வரும் அடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See கழிநெடிலடி.
Tamil Lexicon
ஒருகவி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kẕineṭil] ''s.'' A line of more than five feet in a verse, ஐஞ்சீரின்மிக்கசீரானாயவடி. 2. A kind of verse the lines of which con sist of more than five feet, கழிநெடில்விருத்தம்.
Miron Winslow
kaḻi-neṭil
n.
See கழிநெடிலடி.
.
DSAL