Tamil Dictionary 🔍

சூலைக்கட்டி

soolaikkatti


புணர்ச்சியால் உண்டாகும் புண்கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புணர்ச்சியால் உண்டாம் புண்கட்டி. Venereal swelling;

Tamil Lexicon


, ''s.'' A local swelling.

Miron Winslow


cūlai-k-kaṭṭi,
n. சூலை+.
Venereal swelling;
புணர்ச்சியால் உண்டாம் புண்கட்டி.

DSAL


சூலைக்கட்டி - ஒப்புமை - Similar