Tamil Dictionary 🔍

கள்ளவாசாரம்

kallavaasaaram


பொய்யொழுக்கம். Pretended orthodoxy, hypocrisy;

Tamil Lexicon


, ''s.'' Mock modesty, feigned politeness, திருட்டாசாரம்.

Miron Winslow


Kaḷḷa-v-ācāram,
n. id. +.
Pretended orthodoxy, hypocrisy;
பொய்யொழுக்கம்.

DSAL


கள்ளவாசாரம் - ஒப்புமை - Similar