Tamil Dictionary 🔍

கள்ளக்காமம்

kallakkaamam


காரியத்தின்பொருட்டு மேற்கொண்ட போலிக் காமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரியத்தின் பொருட்டு மேற்கொண்ட போலிக்காமம். கரும நுதலிய கள்ளக்காமம் (பெருங் உஞ்சைக் 35, 228). Feigned or pretended love to gain some ulterior object;

Tamil Lexicon


Kaḷḷa-k-kāmam,
n. id. +.
Feigned or pretended love to gain some ulterior object;
காரியத்தின் பொருட்டு மேற்கொண்ட போலிக்காமம். கரும நுதலிய கள்ளக்காமம் (பெருங் உஞ்சைக் 35, 228).

DSAL


கள்ளக்காமம் - ஒப்புமை - Similar