ஏகாந்தநித்திரை
yaekaandhanithirai
இரவில் கவலையில்லாத தூக்கம் , அமைதியான உறக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலௌகிகவிசாரஞ் சிறிதுமில்லாத துறவு நிலை. (சங். அக.) 2. Entire abstraction of the ascetic, free from wordly cares; அமைதியான தூக்கம். 1. Sweet sleep, undisturbed repose;
Tamil Lexicon
, ''s.'' Sweet sleep, undisturbed repose. 2. The entire ab straction of the devotee, entire freedom from wordly care.
Miron Winslow
ēkānta-nittirai
n. id.+.
1. Sweet sleep, undisturbed repose;
அமைதியான தூக்கம்.
2. Entire abstraction of the ascetic, free from wordly cares;
இலௌகிகவிசாரஞ் சிறிதுமில்லாத துறவு நிலை. (சங். அக.)
DSAL