களைகண்
kalaikan
பற்றுக்கோடு , ஆதரவு , ஆதாரம் ; காப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பற்றுக்கோடு. மற்றோர் களைக ணில்லேன் (தேவா, 645, 1) Suff. support, as relieving distress; நிர்வாககன் (சம். அக. Ms.) Master lord;
Tamil Lexicon
s. support, protection, ஆதரவு; 2. a protector.
J.P. Fabricius Dictionary
, [kḷaikṇ] ''s.'' Support, succor, pro tection, ஆதரவு. 2. A protector, a succorer, one to whom recourse may be had for re lief, உதவி. ''(p.)''
Miron Winslow
Kaḷai-kaṇ
n. களை1- + கண்
Suff. support, as relieving distress;
பற்றுக்கோடு. மற்றோர் களைக ணில்லேன் (தேவா, 645, 1)
kaḷai-kaṇ
n. களை-+.
Master lord;
நிர்வாககன் (சம். அக. Ms.)
DSAL