கைகாண்
kaikaan
kai-kāṇ-,
v. intr. id.+.
To find out by experience;
அனுபவத்தில் அறிதல். மருந்து கைகண்டேன் (பெரியபு. கண்ணப். 181).
kai-kāṇ-
v. intr. id.+. (யாழ். அக.)
1. To be proved;
அத்தாட்சிப்படுதல்.
2. To be completed;
நிறைவேறுதல்.
DSAL