Tamil Dictionary 🔍

களிற்றுப்பொறி

kalitrruppori


பகைவரை அழித்தற்குக் கோட்டை மதிலில் வைக்கப்பெறும் யானை வடிவான எந்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவரை அழிக்கக் கோட்டை மதிலில் வைக்கப்படும் யானைவடிவான யந்திரம். (சிலப், 15, 216, உரை) Elephant-shaped machine mounted on a fort for defence;

Tamil Lexicon


Kaḷiṟṟu-p-poṟi
n. id. +.
Elephant-shaped machine mounted on a fort for defence;
பகைவரை அழிக்கக் கோட்டை மதிலில் வைக்கப்படும் யானைவடிவான யந்திரம். (சிலப், 15, 216, உரை)

DSAL


களிற்றுப்பொறி - ஒப்புமை - Similar